Web Designing using Material Design - Workshop

Web Designing using Material Design

பதிவு செய்க

Date : 6-6-2021 to 13-6-2021 (8 Days)

Venue : Online (Google Meet)

Time : Multiple batches (Select on registration)

மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் வொர்க்ஷாப்பில் முதல் நாள் வகுப்பில் இலவசமாக நீங்கள், உங்கள் நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்.

வெப் டிசைன் கற்றுக் கொள்ள வயதோ கல்வியோ முக்கியமல்ல. ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். வெப் டிசைன் பற்றிய விவரங்கள் மற்றும் சந்தேகங்கள் முதல் நாள் வகுப்பில் விவரிக்கப்படும். கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து முதல் நாள் வகுப்பிற்கு இலவசமாக பதிவு செய்து கொள்ளவும். நன்றி. 💐

Register Now

Share WhatsApp  


Download Video